Soumini jain biography of mahatma
Top 10 richest jain in india...
சௌமினி ஜெயின்
சௌமினி ஜெயின் | |
|---|---|
| கொச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் | |
| பதவியில் 2015–2020 | |
| முன்னையவர் | டோனி சம்மனி |
| பின்னவர் | அட்வகேட்.Soumini jain biography of mahatmaஎம். அனில் குமார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
சௌமினி ஜெயின் (Soumini Jain) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
இவர் கொச்சி மாநகராட்சியின் நகரத் தந்தையாக பணியாற்றினார்.[1] 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கு இடையில் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தார்.[2] சௌமினி மாநகராட்சி சபையில் 36 வது பிரிவை (எலம்குளம்) பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சௌமினி ஜெயின் ரவிபுரம், கொச்சிஇந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பி கே மேனனின் மகள். இவர் தேவாரம், தூய இருதயக் கல்லூரியில் இருந்து இளநிலைப் பட்டம் பெற்றார்.
Biography of mahatma gandhi
மேலும், கேரளப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் கிறிஸ்தவ தொழிலதிபர் ஜெயின் என்பவரை மணந்தார். [3] இவர்களுக்கு பத்மினி ஜெயின் மற்றும் வருண் ஜெயின் என்ற குழந்தைகள் உள்ளனர். [4][5]